----Don vs angel -----

காதல்
இந்த 3 எழுத்து வார்த்தைக்கு
அர்த்தம் தேடி அலைந்த
என் கண்களுக்கு
கண்ணாடி மாட்டி முற்றுப் புள்ளி வைத்தவள் நீ...

தினம் தினம் பார்கிறேன்
தினம் தினம் சிரிக்கிறேன்
உன் விலாசம் தேடி உன்னருகே நிற்கிறேன்

விழி அசையட்டும்
பிறர் பழி அழியட்டும்
தீ சுடரே
உன்னருகே வாழ்ந்து விடுவேன்
காலமெல்லாம்...
உன் பெயர் பின்னே என் பெயர் இருந்தால்
----Don vs angel -----




எழுதியவர் : (15-Apr-11, 10:40 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 373

மேலே