நட்பின் முடிவு

மழையின் முடிவு மண்ணில்
நதியின் முடிவு கடலில்
புயலின் முடிவு அமைதியில்
காலத்தின் முடிவு ?
அதுவே நம் நட்பின் முடிவாகும்....!

எழுதியவர் : சக்தி (16-Apr-11, 1:17 am)
சேர்த்தது : சக்தி
Tanglish : natpin mudivu
பார்வை : 433

மேலே