தை மனதை
{நீரின்றி அமையாது ஒழுக்கு - அதனால்
மழைக்கு நன்றி !
ஆதி பகவன் முதற்றே உலகு - அதனால்
சூரியனுக்கு நன்றி !
ரத்தத்தை பலாக்கும் - அதனால்
பசுவிற்கு நன்றி !
வாழும் முறை கற்பித்தனர் - அதனால்
முன்னோர் யாவர்க்கும் நன்றி!
உனக்கு நன்றி சொல்ல யாரவது உண்டா? என்றெண்ண
ஓர் வெருநாள் .......
அனைவரும் சமமென்று உணர்ந்திட்டயோ - அதுவே
அனைவருக்கும் திருநாள் .
என்று வாழ்ந்திடவே வகுத்தனர முன்னோர்
உழ்வோடு உள்ள பற்றினலே }
"தை மனதை நன்றி சொல்லி உறவுகலுடன்
தை உன் மனதை நன்றி சொல்லி இயற்கையுடன்
தை உன் மனதை நம்பிக்கை கொண்டே நேர்மையுடன்"