யார்குழந்தை

சகோதரியே ..!
அந்தக்குழந்தை
யார் குழந்தை ?


பெற்றவள்
தொட்டிலாட்ட மறுதலித்து
தொட்டியில் போட்டுவிட்ட
தொட்டில் குழந்தையா ..?

எழுதியவர் : அண்ணாதாசன் (7-Jan-15, 9:23 pm)
பார்வை : 468

மேலே