உணர்ந்தேன்
உன்னை பார்க்கும் போதுதான்
கண்கள் இருப்பதாய் உணர்ந்தேன்
அதுபோல்
உன்னை காணாத போதுதான்
அதில் கசிந்த கண்ணீரையும் உணர்ந்தேன்
உன்னை பார்க்கும் போதுதான்
கண்கள் இருப்பதாய் உணர்ந்தேன்
அதுபோல்
உன்னை காணாத போதுதான்
அதில் கசிந்த கண்ணீரையும் உணர்ந்தேன்