கேள்விக்குறி

உனக்காக உலகத்தில் இத்தனையும்
உள்ளது
நீ இந்த உலகிற்கு செய்தது
என்ன
உன்னை நீயே கேட்டுக் கொள் பதில்
ஒன்றுமில்லை
உனக்காக உன் வாழ்க்கைக்காக
ஓடி ஓடி உழைக்கிறாய்
இதனால் உலகிற்கு ஏது பயன்
எதுவும் இல்லை
சுயநலம் உன்னை ஆட்கொள்கிறது
பிறர்நலம் எங்கே
அது கேள்வி குறியாகும்

எழுதியவர் : பாத்திமா மலர் (8-Jan-15, 10:52 am)
Tanglish : kelvikkuri
பார்வை : 88

மேலே