சட்டை

என்னுடைய
பத்தாதா
சட்டை
சரியாக
பொருந்தி போனது
வேலைக்காரி
மகனுக்கு .

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Jan-15, 11:06 am)
Tanglish : sattai
பார்வை : 52

மேலே