பஞ்சம்

பசியை போக்கும் உணவு வேண்டாம்...
தாகத்தை தணிக்கும் தண்ணீர் வேண்டாம் ,,,
நீ மட்டும் போதும்
எனக்கோ காதல் பஞ்சம்.....!

எழுதியவர் : (16-Apr-11, 10:27 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : pancham
பார்வை : 368

மேலே