புகைப்படம்
முதல் முறையாக உன் புகைப்படம்
எனக்கு கிடைத்துள்ளது
விடிய விடிய உன் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீ புன்னகை செய்த அந்த புகைப்படத்தில்
நீ இவ்வளவு அழகா தெரியவில்லையடி
நேற்று நீ என் அருகில் இருந்தவரை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
