வாழ்த்து மடல்

அஞ்சல் அட்டையில்
நீ எனக்கு எழுதி அனுப்பிய முதல் வாழ்த்து மடல்
கொஞ்சம் வழியில்
என்னோடு இன்றும் பேசிகொண்டிருகின்றது !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Jan-15, 5:04 pm)
Tanglish : vaazthu madal
பார்வை : 53

மேலே