மாட்டுப் பொங்கல்

ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி...!!
சங்கீதம் எழுப்பும் மாட்டின் ஒலி...!!
கைகளில் நானும் அதன் கயிரோட ..!!
உன்னப் பாக்குது நட்பா உயிரோட ..!!
மாட்டுப் பொங்கலும் வந்துடுச்சு ..!!
மனித குலமும் வளமா ஆயிடுச்சு ..!!
ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி...!!
சங்கீதம் எழுப்பும் மாட்டின் ஒலி...!!
கைகளில் நானும் அதன் கயிரோட ..!!
உன்னப் பாக்குது நட்பா உயிரோட ..!!
மாட்டுப் பொங்கலும் வந்துடுச்சு ..!!
மனித குலமும் வளமா ஆயிடுச்சு ..!!