தேவை

வேறு
எதுவும் தேவை இல்லை!
அளவில்லா காதலை தவிர
வேறென்றும் தேவையில்லை!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (11-Jan-15, 12:53 pm)
Tanglish : thevai
பார்வை : 61

மேலே