அழுகை

விளையாட்டாய்க் கூட,
நானழுவதை விரும்பிடாத நீ..
இன்று...
விரும்பியே ..
எனை அழவைக்கின்றாய்.!
விருப்பத்தோடு
ஏற்றுக்கொள்கின்றேன்..!
ஏனெனில்..
அதுகூட-நீ தந்ததால் ..!!

தயா பிரதீப்.

எழுதியவர் : தயா பிரதீப் (11-Jan-15, 1:14 pm)
பார்வை : 317

மேலே