உன் மடி மீதே என் மரணம்
என் மரணத்திற்கு முன் உன்னைச்
சந்திப்பேன் - என் மரணம் கூட உன்
மடியில் மட்டுமே
உன் பார்வை ஒன்றே போதும்
கடல் தேடுவது அலையை
சூரியன் தேடுவது தாமரையை
நான் தேடுவது எப்போதும்
உன் வரவை.
என் மரணத்திற்கு முன் உன்னைச்
சந்திப்பேன் - என் மரணம் கூட உன்
மடியில் மட்டுமே
உன் பார்வை ஒன்றே போதும்
கடல் தேடுவது அலையை
சூரியன் தேடுவது தாமரையை
நான் தேடுவது எப்போதும்
உன் வரவை.