நான் வேறு நீ வேறு
நான் வேறு நீ வேறு - ஆனால், நம்
இருவரும் கொண்ட அன்பு ஒன்று தான்
அணைப்பவர்கள் அன்பர்கள் அல்லர்
ஆனால், வெறுப்பவர்கள் விரோதிகள் அல்லர்
இதய த்தில் எழுதிய உறவுகள் என்றும்
இறப்பதில்லை - கனவுகள் நியமாகலாம்
வார்த்தைகள் வேன்டும்மென்றால் பொய்யாகலாம்
அன்பு மட்டும் உண்மை.