என் தேவதை

நேற்று ...
தேவதைகளும் மண்ணில் தோன்றுமா ?
என்ற கேள்விக்கு விடை கிடைத்த நாள்...

ஆம் !!!

என் காதல் தேவதை மண்ணில் தோன்றிய நாள் ..,
நேற்று ,
என் காதலியின் பிறந்த நாள்....

எழுதியவர் : விக்னேஷ் (12-Jan-15, 10:59 pm)
Tanglish : en thevathai
பார்வை : 81

மேலே