காதல்

அன்று
தெரிந்தே தொலைத்தேன்
இன்று - முடிவு
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : வேலு (14-Jan-15, 9:06 am)
Tanglish : kaadhal
பார்வை : 155
மேலே