என் கவிதை புத்தகம் நீ

ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!

வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Jan-15, 8:38 am)
பார்வை : 249

மேலே