காவியத்தலைவன் - வேலு

வில்லெழுதும் விழி இரண்டில்
சொல்லெடுத்து கவி கற்று
கார்கூந்தலில் காவியம் எழுதும்
காவியத்தலைவன் நான்

எழுதியவர் : வேலு (14-Jan-15, 9:08 am)
பார்வை : 174

மேலே