அறுவடை திருநாள் வாழ்த்துக்கள்

உணவளித்த உழவனுக்கு ஓர் நன்றி
ஏர் பிடித்த என் தோழனுக்கு ஓர் நன்றி
நாத்து நடும் நங்கயருக்கு ஓர் நன்றி
காளை அடக்கும் காளையருக்கு ஓர் நன்றி
வாழ்வுக்கு வாய்க்கால் அமைத்த மனிதனுக்கு ஓர் நன்றி
சேற்றில் காலுன்றி என்னை
சோற்றில் கைவைக்க உதவியவனுக்கு
ஆயிரம் நன்றிக்கள் இந்த அறுவடை திருநாளில் ....!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (14-Jan-15, 7:07 pm)
பார்வை : 414

மேலே