அன்புக் கிழவியே

கன்னங்கள் சுருங்கிட
கூந்தல் நரைத்திட
உடல் தான் தளா்ந்ததே - ஒழிய
உள்ளண்பு குறையவில்லை...
உலகம் அறிந்திடாத உலக அழகியே!
தாயாய்
தாரமாய்
தோழியாய்
நீ செலுத்தும் அன்பினை
வருணிக்க வாா்த்தையில்லை...
அன்புக் கிழவியே.....

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (15-Jan-15, 1:27 pm)
பார்வை : 90

மேலே