எழ்மையில் கல்வி

எங்கம்மா ரத்தத்த தானம்
செய்யல
வித்தாங்க
நான் படிக்க பணம் கட்ட
ஏன்னா?
எங்கப்பா போயிட்டார்
அவர் குடிக்க பணம் கட்ட
இந்த மாசம் இரத்தமிருக்கு
அடுத்த மாசம் என்னவிருக்கோ
வறுமையின் நிறம்
இதனால்தான்
சிவப்பானதோ?

இந்த மாணவன்
இப்போது மருத்துவன்
ஏழ்மையை
வென்று
படித்ததால்..

எழுதியவர் : (15-Jan-15, 3:53 pm)
பார்வை : 57

மேலே