ஏற்றம் தந்த
ஏற்றம் தந்த
முன்னேற்றம்
தந்த
எருதுக்கு
எந்நாளும்
நன்றிகள்......!
ஏர் பிடித்த
கைகளிற்கு
ஏமாற்றம்
தராமல்
ஏதோ மாற்றம்
தந்த
உனக்கு
காலமெல்லாம்
நன்றி.....!
வாய்
இல்லா ஜீவன்
என்று
யார் சொன்னார்....
நீ.....உண்மை
உள்ள
ஜீவனாச்சே.....என்றும்
உனக்கு
நன்றி......!