பெண்களின் நிலை

வாழ்கை என்ற பூச்செடிக்கு
சமுகம்,குடும்பம் என்ற
இருக்கண்களை கொண்டு
தினமும் கண்ணீரை தண்ணீராக
ஊற்றும் பெண்கள்

எழுதியவர் : தேடி வந்த செல்வன் (16-Jan-15, 7:23 pm)
Tanglish : pengalin nilai
பார்வை : 139

மேலே