திருநாள்

எங்கள் இனம் காக்க
குலம் நலம் காக்க
மண் வளம் காக்க
மக்கள் குணம் காக்க
இன்பம் எங்கும் பொங்குக
அன்பு இல்லம் தங்குக
மஞ்சள் கிழங்கு நனைக்க
பொங்குக உள்ளம் நிறைக்க
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

எங்கள் இனம் காக்க
குலம் நலம் காக்க
மண் வளம் காக்க
மக்கள் குணம் காக்க
இன்பம் எங்கும் பொங்குக
அன்பு இல்லம் தங்குக
மஞ்சள் கிழங்கு நனைக்க
பொங்குக உள்ளம் நிறைக்க