வாழ்க்கை

தோல்வி என்பது தேய்பிறை
வெற்றி என்பது வளர் பிறை
இரண்டையும் ஏற்றுக்கொண்டு
சந்தோசமாய் வாழத் தெரிந்தவன்
தான் எதற்கும் துணிந்த மனிதன்

எழுதியவர் : புரந்தர (16-Jan-15, 6:08 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 106

மேலே