மாதப்படி

மாதப்படி

மாத முடிவில் வரும் அந்த நாள்
மகிழ்ச்சி பொங்கவைக்கும் இன்ப நாள்
மனம் கவரும் மல்லிகை மணம் பரப்ப
மனைவிடம் கொண்டுசேர்த்த
கரைபபடியாத காகிதமும்
கதை கூறும் காதலுடனே...

எழுதியவர் : ராம் (17-Jan-15, 7:08 am)
பார்வை : 63

மேலே