எம் ஜி ஆர் பிறந்தநாள்
இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில்
தமிழர்கள்,
அதிகமாய்உச்சரித்த
ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர் .!
தமிழர்கள்
ஆங்கில எழுத்துக்கள்
இருபத்தாறில்
எந்த எழுத்தை வேண்டுமானாலும்
மறந்துவிடலாம் .
அந்தமூன்று எழுத்தை மட்டும்
மறக்கவேமாட்டார்கள்
அதுதான் எம் .ஜி .ஆர் .