கவிதை

கவிதையைக் கேட்கிறாய்
காகிதம் இருக்குது
கைகளும் துடிக்குது
கற்பனையும் உதிக்குது
வார்தைகள் மட்டும்
வரவில்லை ஏனோ?
வஞ்சனை அதற்கும்
என்மேல் தானோ?

எழுதியவர் : கேசவன் (17-Jan-15, 1:00 pm)
Tanglish : kavithai
பார்வை : 213

மேலே