இப்படி ஒரு டவுட்

ஆசிரியர் -----------------> பாடத்தை முடித்துவிட்டேன். ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. க்ளியர் பண்றேன்.

மாணவன்----------------> நீங்க இங்கிலீஷ் டீச்சரா இல்ல பிசிக்ஸ் டீச்சரா???

ஆசிரியர்------------------> ?????

எழுதியவர் : சொ.சாந்தி (17-Jan-15, 8:04 pm)
பார்வை : 308

மேலே