மனக்கண்
மறக்க துடிக்கும் மனமே,
கண்களுக்கு தூது அனுப்ப மறந்ததேனோ?
மனத் துடிப்பை அறியா கண்ணே
காரணம் புரியா கண்ணீர் சுரப்பதேனோ?
மறக்க துடிக்கும் மனமே,
கண்களுக்கு தூது அனுப்ப மறந்ததேனோ?
மனத் துடிப்பை அறியா கண்ணே
காரணம் புரியா கண்ணீர் சுரப்பதேனோ?