நீ தேவை

நீ இல்லை எனில்
தோள் சாய
தோழி இல்லை!

நீ இல்லாமல்
நேரம் எப்படி கடக்குமோ?

வெற்றியில் பாராட்ட
நீ தேவை!
தோல்வியில் மடி சாய
நீ தேவை!

உறவினர்கள் போதும்
எனக்கு - என்னை
பாதுகாக்க!

என்னை அன்பாய்
பாதுகாக்க
நீ தேவை!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jan-15, 11:48 pm)
Tanglish : nee thevai
பார்வை : 221

மேலே