யார் சொன்னது

யார் சொன்னது ?
மாதமொரு
பௌர்ணமி என்று

அவளை காணும் நாட்கள்
அனைத்தும்
எனக்கு பௌர்ணமியே !

யார் சொன்னது ?
மாதமொரு
அம்மாவாசையென்று

அவளை
காணாத நாட்கள்
அனைத்தும்
எனக்கு அம்மாவாசையே !

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (20-Jan-15, 8:56 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : yaar sonnathu
பார்வை : 75

மேலே