என்னைக் கொல்கிறாள்

பேசிப் பேசி கொல்லும்
இந்த உலகத்தில்
எதுவும் பேசாமலேயே
நீ
என்னைக் கொல்கிறாய்
உன் மவுனத்தால் !
* ஞானசித்தன் *
95000 68743
பேசிப் பேசி கொல்லும்
இந்த உலகத்தில்
எதுவும் பேசாமலேயே
நீ
என்னைக் கொல்கிறாய்
உன் மவுனத்தால் !
* ஞானசித்தன் *
95000 68743