ஹைக்கூ

உச்சத்தில் போய்
தூக்கு மாட்டிக்கொண்டது
ஏற்ற இறக்கத்தில்
பங்கு சந்தை

எழுதியவர் : . ' .கவி (18-Apr-11, 9:47 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 484

மேலே