உயர்ந்தவன்

உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பவன்,
உள்ளத்தால் ஊனமுற்றவன் !!!

உதவி செய்ய வேண்டுமென உழப்பவன்
உள்ளத்தால் உயர்ந்தவன் !!!!!

எழுதியவர் : s . s (21-Jan-15, 9:20 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 122

மேலே