புத்தனின் போதிமரம்

போதிமரத்தின்
முகவரியைச் சொல்லுங்கள்
நானும்
சற்று அமர்ந்துவிட்டு வருகிறேன்

நீங்களெல்லாம்
புத்தனாகிவிடுங்கள்
நான் ஒற்றை
போதிமரமாகிக் கொள்கிறேன்

எழுதியவர் : தமிழ் ஹாஜா (22-Jan-15, 11:03 am)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 116

மேலே