இருந்துமென்ன-ரகு
நீர் இருக்கிறது
நீந்தவும் முடிகிறது
கூடவே
தேடாத இரையும்
ஆபத்தில்லா நகர்வும்
ஆயினும் எப்படிக்
கண்ணாடித் தொட்டி
கடலாகும் மீனுக்கு?
நீர் இருக்கிறது
நீந்தவும் முடிகிறது
கூடவே
தேடாத இரையும்
ஆபத்தில்லா நகர்வும்
ஆயினும் எப்படிக்
கண்ணாடித் தொட்டி
கடலாகும் மீனுக்கு?