வினையாகும் வேறுபாடு -ரகு
"பூணூல்
போட்டவரெல்லாம்
ஐயரெனில்
நாம் யார்...?"
என்று கேட்கும்
குழந்தைக்கு
எப்படி விளக்குவேன்
சாதியையும்
சமத்துவத்தையும் ?
"பூணூல்
போட்டவரெல்லாம்
ஐயரெனில்
நாம் யார்...?"
என்று கேட்கும்
குழந்தைக்கு
எப்படி விளக்குவேன்
சாதியையும்
சமத்துவத்தையும் ?