விலங்குகள்

உறவு விலங்குகள்
உருவாக்கிடும்
மனித விலங்குகள்...!

விலங்குகளின் நடமாட்டம்
வீதிகளில்-
உருவில் மனிதனாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jan-15, 6:45 pm)
Tanglish : vilangukal
பார்வை : 81

மேலே