உன் நினைவு ஓடத்தில் - வேலு

முகில் அனைத்து முகம் துடைத்து
வெண்மேகத்தில் உறங்கும் அவள் என்ன மொழி
பூக்களை கேட்டு சொல்லுங்கள்

அவள் கண் பட்டோ, கை பட்டோ
கானலில் ஒளிர்விடு கனியாகுவேன்

நினைவு பெட்டகத்தை திறந்து பார்க்கிறேன்
அவளை தொட்டு என் மீது தெளித்த
காதல் இன்னும் உலராமல்

என் நிழலும் கடந்து போகும்
பெண்ணே
உன் நினைவு ஓடத்தில் !!!

எழுதியவர் : வேலு (24-Jan-15, 11:11 am)
பார்வை : 187

மேலே