வேத வாக்கியங்கள்
சவாலை நாமும் சந்திப்போம்
சந்தோஷ வாழ்வை நாம்
ரசிப்போம்
சங்கடம் என்பது பின்வாங்குவது
சரித்திரம் என்பது முன்னேறுவது
முன்னேறி ஜெயிப்போம்
முயற்சியே நம் முதல் பாடம்
முடியுமென்ற தன்னம்பிக்கை நம்
முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வேதம்