வாழ்க்கை

கல்வி தேவை என்றேன்
பயில சொன்னான்
அனுபவம் தேவை என்றேன்
வாழ்ந்து பார் என்றான்
கவிதை தேவை என்றேன்
காதலித்து பார் என்றான்
காதலி தேவை என்றேன்
அழகை ரசித்து பார் என்றான்
எது அழகு என்றேன்
மனம் எதில் லையிகிறதோ
அதுவே அழகு என்றான்
நான் உன்னில் என்றேன்
ஆம் நானே முதல் கவிதை என்றான்

எழுதியவர் : ருத்ரன் (24-Jan-15, 4:05 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : vaazhkkai
பார்வை : 117

மேலே