என் ஆசை
ஜென்மங்கள் ஏழேழும்
உன்னோடு சேர்ந்திட
ஆசையில்லை !
ஏனெனில் ......
நிலையில்லா இம்மானிட
வாழ்வதனில்.
நிலையானது எதுவுமில்லை.
ஆதாலால் கேட்கிறேன்......
என்னாயுள் முடிவதற்குள்..
உனை என்னோடு சேர்த்துவிடு..!!
தயா பிரதீப்
ஜென்மங்கள் ஏழேழும்
உன்னோடு சேர்ந்திட
ஆசையில்லை !
ஏனெனில் ......
நிலையில்லா இம்மானிட
வாழ்வதனில்.
நிலையானது எதுவுமில்லை.
ஆதாலால் கேட்கிறேன்......
என்னாயுள் முடிவதற்குள்..
உனை என்னோடு சேர்த்துவிடு..!!
தயா பிரதீப்