தேடல்

உன்னை கண்ட பின்புதான்
என் தேடல் தொடங்கியது,

உனக்குள் தொலைந்த
என்னை தேடி...

எழுதியவர் : Sathya (25-Jan-15, 2:18 pm)
சேர்த்தது : Sathya Sakthi1
Tanglish : thedal
பார்வை : 53

மேலே