கண்ட நாள் முதலாய்

வண்ண வண்ண கடிதங்களில்
என் பாசம் சொல்ல நினைக்கிறேன் ...

சின்ன சின்ன விழித் தூரல்களில்
என் அன்பைக் காட்ட விழைகிறேன்..

பார்க்கும் பக்கம் எங்கெங்கிலும் உன்
பிம்பம் தோன்றக் காண்கிறேன்...

எழுதியவர் : Sathya (25-Jan-15, 2:19 pm)
பார்வை : 62

மேலே