உன் வருகைக்காக

என் வாசலில்
தெளிக்க படாத கோளங்கள்
தெரியபடாத உன் பெயரை
பதியபடுத்த
காத்து யிருக்கிறது
எண்ணிக்கையில் இல்லாத புள்ளிகளுடன் ...,
தெளிவு படுத்தும் உன் வருகைக்காக...

எழுதியவர் : காந்தி (25-Jan-15, 3:25 pm)
Tanglish : un varukaikaaka
பார்வை : 114

மேலே