நினைவுகள்

உனை பார்த்த
முதல் நொடியும்
பேசிய
முதல் வார்த்தையும்
கொடுத்த
முதல் முத்தமும்
என் மனதில்
நீங்காத
நினைவுகளாய்..!

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 4:11 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : ninaivukal
பார்வை : 59

மேலே