மழை எனும் காதலி

செல்லமாய், சினுங்கினாள்...
நினைத்து, நினைதது..
மழலையாய்...
மெதுவாய் அழுதாள். மனமே இல்லாமல். பின் குலுங்கி குலுங்கி.,. அழுது கொணடு, கலங்க வைத்தாள்.
கடைசியில்...
உள்ளத்தை. வேரோடு புடிங்கி கொண்டு..
வெள்ளமாய் ஓடுகிறாள்.
கடலில் விழுந்து....
காணாமல், போவதற்காக, இந்த..
மழை எனும், என் காதலி.

எழுதியவர் : மஹாமதி (26-Jan-15, 1:39 pm)
பார்வை : 355

மேலே