என்ன பண்ணுவ…
ஆசிரியர் : நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ…?
மாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.
ஆசிரியர் : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்..
ஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்..
ஆசிரியர் : முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
ஆசிரியர் : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
மாணவன் : பேரன் பேத்திகள்..
ஆசிரியர் : கடவுளே…. முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன் : நாம் இருவர்..நமக்கு இருவர்..